Photo of Vegetable Samosa by Bhavani Murugan at BetterButter
424
3
0.0(0)
0

வெஜ் சமோசா

Feb-25-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சமோசா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு-2கப்
  2. மைதா-1/2கப்
  3. உருளைக்கிழங்கு - 3
  4. பட்டாணி - 1/2கப்
  5. பீண்ஸ் - 15
  6. கேரட் - 3
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மல்லி பொடி - 2ஸ்பூன்
  10. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  11. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  12. கொத்தமல்லி இலை
  13. வெங்காயம் - 1
  14. தக்காளி - 2

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடண் மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. பிறகு
  5. பிறகு சப்பாத்தி இட்டு கொள்ளவும்
  6. பிறகு அந்த மசாலாவை சப்பாத்திகுள் வைத்து மடிக்கவும்
  7. எண்ணெய் பொரித்து எடுக்கவும்
  8. சமோசா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்