வீடு / சமையல் குறிப்பு / கம்பு காய்கறி தோசை

Photo of Kambu vegetable dosa by Surya Rajan at BetterButter
411
4
0.0(0)
0

கம்பு காய்கறி தோசை

Feb-25-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு காய்கறி தோசை செய்முறை பற்றி

கம்பு காய்கறி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு : 1 கப்
  2. இட்லி அரிசி : ½ கப்
  3. உளுந்து : ¼ கப்
  4. வெந்தயம் : 1 ஸ்பூன்
  5. உப்பு
  6. துருவிய  கேரட்
  7. நறுக்கிய வெங்காயம்
  8. முளைகட்டிய பயிறு ( விரும்பிய காய்கறிகள் )

வழிமுறைகள்

  1. கம்பு , இட்லி அரிசி , உளுந்து , வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனை 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  3. பின் அதனுடன் உப்பு சேர்த்து கலந்து தோசை சுடவும்
  4. மேற்பரப்பில் விரும்பிய காய்கறிகள் சேர்க்கவும் அல்லது தோசை மாவுடன் கலந்து தோசை சுடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்