வீடு / சமையல் குறிப்பு / வெஜ் வ்ராப்ட் பிரட்

Photo of Veg wrapped bread by Surya Rajan at BetterButter
139
3
0.0(0)
0

வெஜ் வ்ராப்ட் பிரட்

Feb-25-2018
Surya Rajan
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் வ்ராப்ட் பிரட் செய்முறை பற்றி

வெஜ் ராப்ட் பிரட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் : 3
  2. கடலை மாவு : 5 ஸ்பூன்
  3. உப்பு
  4. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் : 1
  6. மிளகாய் : 1
  7. கேரட் துருவியது : ¼
  8. கொத்தமல்லி தழை
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஓரு பாத்திரத்தில் கடலை மாவு , பொடியாக நறுக்கிய வெங்காயம் , கொத்தமல்லி தழை ,மிளகாய்  உப்பு , மிளகாய் தூள் அனைத்தையும் கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் தண்ணீர் சேர்த்து ஓரளவுக்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. பின் பிரட் யை அதில் தோய்த்து தோசை கல்லில் எண்ணெய் விட்டு பிரட்டி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்