வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ்

Photo of Egg Podimas by Surya Rajan at BetterButter
1807
2
0.0(0)
0

முட்டை பொடிமாஸ்

Feb-25-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

முட்டை பொடிமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை : 3
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. மிளகாய் : 1
  5. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. இஞ்சி பூண்டு விழுது
  8. எண்ணெய் : 2 ஸ்பூன்
  9. கடுகு : ½ ஸ்பூன்
  10. சீரகம் : ½ ஸ்பூன்
  11. கருவேப்பிலை
  12. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  2. பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் , தக்காளி , மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் தேவையான உப்பு , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்