வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Raw banana chips by Krishnasamy Vidya Valli at BetterButter
675
2
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Feb-25-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

கறிக்கு பயன்படுத்தும் வாழைக்காயில் செய்யும் சிப்ஸ் இது. கடையில் அவ்வளவாக கிடைக்காது. விருந்திற்கு செய்யும் போது முந்தய இரவில் கூட செய்து வைக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் -2
  2. உப்பு -3/4தேக்கரண்டி
  3. மிளகு பொடி -1/2 தேக்கரண்டி
  4. பெருங்காயம் -4 சிட்டிகை
  5. மஞ்சள் பொடி -2 சிட்டிகை (விருப்பப்பட்டால்)
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி சீவுகட்டையில் சீவி வைக்கவும். ஈரம் போக துண்டில் காயவைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். மஞ்சள் பொடி யை எண்ணெயில் கலந்தால் நல்ல மஞ்சள் நிறம் கிடைக்கும்
  3. உப்பு மிளகு பொடி பெருங்காயம் தூவி கலக்கவும்.
  4. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்