Photo of Baked cucumber cake by Nisha Nisha at BetterButter
426
2
0.0(1)
0

Baked cucumber cake

Feb-26-2018
Nisha Nisha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
70 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி அரிசி-1கப்
  2. வெள்ளரி காய்- 2(225gram)
  3. நெய்-1/2கப்
  4. தேங்காய்-1கப்
  5. ஏலக்காய்-3
  6. வெல்லம்-1கப்
  7. உப்பு-தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து ரவை போல அரைத்து கொள்ளவும்.
  2. வெள்ளரி காய் தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.அரைத்த இட்லி அரிசி மாவுடன் சேர்த்து,வெல்லம்,தேங்காய்,ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  3. பிறகு,நெய் மட்டும் உப்பு சேர்த்து ஒரு சுத்து சுற்றி கொள்ளவும்
  4. ஒரு பேக்கிங் பாத்திரத்தில் நெய் தடவி இந்த கலவையே ஊற்றி ஒவெனில் 60 நிமிடம் 180* பேக் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-26-2018
Pushpa Taroor   Feb-26-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்