Photo of ABC Juice by Bhavani Murugan at BetterButter
615
3
0.0(0)
0

ஏபிசி ஜுஸ்

Feb-26-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஏபிசி ஜுஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆப்பிள்-1
  2. பீட்ரூட் - 1
  3. கேரட் - 1
  4. ராக் சால்ட்-1/4தேக்கரண்டி
  5. தேன்-2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்துக்கொள்ளவும்
  2. மிக்ஸியில் ஜூசரில் ஆப்பிள், பீட்ரூட், கேரட் நறுக்கிக் போட்டு ராக் சால்ட் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அதனுடன் தேன் சேர்த்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்