வீடு / சமையல் குறிப்பு / புதினா ரைஸ்

Photo of Pudhina rice by Bhavani Murugan at BetterButter
512
3
0.0(0)
0

புதினா ரைஸ்

Feb-26-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் - 2கப்
  2. புதினா - 2கட்டு
  3. புளி
  4. இஞ்சி-1துண்டு
  5. சீரகம்-1/4தேக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் - 2
  7. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் புதினா, மிளகாய், இஞ்சி, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும் பிறகு அரைத்ததை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு சாதம் சேர்த்து உப்பு சேர்த்துக் கிளறி பரிமாரவும்
  4. புதினா ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்