வீடு / சமையல் குறிப்பு / சாண்ட்விச் க்ரீன் சட்னி

Photo of Sandwich green chutney by Surya Rajan at BetterButter
199
2
0.0(0)
0

சாண்ட்விச் க்ரீன் சட்னி

Feb-26-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாண்ட்விச் க்ரீன் சட்னி செய்முறை பற்றி

சண்ட்வீச் க்ரீன் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா : 1 கையளவு
  2. கொத்தமல்லி தழை : 1 கையளவு
  3. இஞ்சி : 1 இன்ச்
  4. பூண்டு : 4
  5. உப்பு
  6. மிளகாய் : 1

வழிமுறைகள்

  1. புதினா கொத்தமல்லி தழை யை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்
  2. பின் கொடுக்கப்பட்ட  அனைத்தையும் மையாக அரைத்து எடுத்தால் க்ரீன் சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்