வீடு / சமையல் குறிப்பு / கேரட் சப்பாத்தி

Photo of Gajar chapathi by neela karthik at BetterButter
44
2
0.0(0)
0

கேரட் சப்பாத்தி

Feb-26-2018
neela karthik
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் சப்பாத்தி செய்முறை பற்றி

கேரட்டை ஸ்டஃப் செய்து அருமையான சப்பாத்தி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட் 1 கப்
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. சப்பாத்தி மாவு
  4. எண்ணெய் சிறிது
  5. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கேரட்டை துருவி இரண்டு நிமிடம் வதக்கி வைக்கவும்
  2. கேரட் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. சப்பாத்தி மாவை திரட்டி உள்ளே கேரட் கலவையை ஸ்டஃப் செய்து மெதுவாக தேய்த்து கொள்ளவும்
  4. சூடான தவாவில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்