வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி சப்பாத்தி

Photo of Stuffed radish paratha by neela karthik at BetterButter
243
2
0.0(0)
0

முள்ளங்கி சப்பாத்தி

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி சப்பாத்தி செய்முறை பற்றி

முள்ளங்கியை ஸ்டஃப் செய்து வட இந்திய பிரேக்பாஃஸ்ட் ஸ்பெஷலான சப்பாத்தி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • பஞ்சாபி
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முள்ளங்கி 1 துருவியது
  2. சப்பாத்தி மாவு
  3. மல்லி இலை 2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  5. மல்லி தூள் 1/3 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. எண்ணெய் சிறிது
  9. ஓமம் சிறிது
  10. மஞ்சள் தூள் பின்ச்

வழிமுறைகள்

  1. துருவிய முள்ளங்கியுடன் மிளகாய் தூள் மல்லி இலை மல்லி தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்
  2. இரண்டு சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்
  3. சப்பாத்தி மேல் முள்ளங்கி கலவையை வைத்து மற்றொரு சப்பாத்தி வைத்து மூடி கொள்ளவும்
  4. தோசை கல்லில் இரண்டு பக்கமும் மெதுவாக திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
  5. முள்ளங்கியை துருவி கோதுமை மாவுடன் சேர்த்து மற்ற பொருட்களையும் சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக செய்யலாம்
  6. வதக்க வேண்டிய தேவை இல்லை விரும்பினால் 2 நிமிடம் வதக்கியும் செய்யலாம்
  7. பெரிய உருண்டையாக பிடித்து அதனுள் ஸ்டஃப் செய்து மூடி தேய்த்து செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்