வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் சாலன்

Photo of Bhindi salan by neela karthik at BetterButter
542
2
0.0(0)
0

வெண்டைக்காய் சாலன்

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் சாலன் செய்முறை பற்றி

வெண்டைக்காய் வைத்து கிரேவி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. எள் 2 டேபிள் ஸ்பூன்
  2. தேங்காய் 2 ஸ்பூன்
  3. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  4. வெண்டைக்காய் 100 கிராம்
  5. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  8. சீரகம் 1/4 ஸ்பூன்
  9. புளி கரைசல் 1/4 கப்
  10. வெல்லம் சிறிது
  11. மல்லி தூள் 1/2 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. மிளகாய் தூள் 3/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை முதலில் கழுவி துடைத்து இரண்டாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வைக்கவும்
  2. எள் வேர்கடலை தேங்காயை வறுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வெங்காயத்தை வதக்கி மஞ்சள் மல்லி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. அரைத்த விழுதுடன் தண்ணீர் சேர்த்து கலந்து குறைந்த தணலில் 20 முதல் 25 நிமிடம் கொதிக்க விடவும்
  5. 25 நிமிடம் கழித்து புளி கரைசல் வெல்லம் உப்பு அதனுடன் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
  6. ரொட்டி சாதத்திற்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்