வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய்  பிரைஸ்

Photo of Kovakkai fries by Surya Rajan at BetterButter
30
2
0.0(0)
0

கோவக்காய்  பிரைஸ்

Feb-26-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய்  பிரைஸ் செய்முறை பற்றி

கோவக்காய்  பிரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மெல்லிய வட்டமாக வெட்டிய கோவக்காய் : 20
  2. சோள மாவு  : ½ ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. கோவக்காய் யை வட்டமாக வெட்டி கொள்ளவும்
  2. பின் அதனுடன் உப்பு , சோளமாவு , மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு செய்து அதிக தீயில் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்