வீடு / சமையல் குறிப்பு / காலிஃபளவர் பராத்தா

Photo of Cauliflower Paratha by Surya Rajan at BetterButter
553
2
0.0(0)
0

காலிஃபளவர் பராத்தா

Feb-26-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
6 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிஃபளவர் பராத்தா செய்முறை பற்றி

காலிஃளார் பராத்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃளார் துருவியது : 1 கப்
  2. உப்பு
  3. மிளகு தூள் : 1 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  5. எண்ணெய் : 1 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  7. சீரகம் : ½ ஸ்பூன்
  8. சப்பாத்தி மாவு

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடம் போடவும் பின் துருவி எடுத்து கொள்ளவும் .
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் , துருவிய காலிஃளார் , உப்பு , மிளகு தூள், இஞ்சி பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. சப்பாத்தி மாவின் நடுவில் ஸ்டப் செய்து உருட்டி தோசை கல்லில் போட்டு ( சப்பாத்தி போல ) எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்