வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் கறி

Photo of Broad beans Masala Curry by neela karthik at BetterButter
520
2
0.0(0)
0

அவரைக்காய் கறி

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் கறி செய்முறை பற்றி

அவரைக்காய் வைத்து வித்தியாசமான சைட் டிஷ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அவரைக்காய் 1 கப்
  2. எள் 2 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  4. மல்லி தூள் 1/4 ஸ்பூன்
  5. தேங்காய் 2 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. பூண்டு 3 பல்
  8. கடுகு சீரகம் தாளிக்க
  9. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. வெறும் வாணலியில் எள் மிளகாய் தூள் மல்லி தூள் தேங்காய் பூண்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து அவரைக்காய் மஞ்சள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர்( மிக குறைவான ) சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
  4. நன்றாக தண்ணீர் வற்றி வெந்த பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி 5 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்