வீடு / சமையல் குறிப்பு / கேரட் பொரியல்

Photo of Carrot poriyal by neela karthik at BetterButter
443
2
0.0(0)
0

கேரட் பொரியல்

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பொரியல் செய்முறை பற்றி

தயிர்,ரச சாதத்திற்கு ஏற்ற சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 1
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. பச்சை மிளகாய் 2
  4. கடுகு தாளிக்க
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
  7. உளுந்து 1/4 ஸ்பூன்
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பெரிய கேரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கடலைபருப்பு உளுந்து சேர்த்து பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கி கேரட்டை வதக்கவும்
  4. மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து வேக விடவும்
  5. பின் உப்பு தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்