வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கிச்சடி

Photo of Vegetable kitchadi by neela karthik at BetterButter
400
3
0.0(0)
0

வெஜ் கிச்சடி

Feb-26-2018
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கிச்சடி செய்முறை பற்றி

காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமான சாதம் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 கப்
  2. பாசி பருப்பு 1/4 கப்
  3. துவரம் பர்ப்பு 1/4 கப்
  4. விருப்பமான காய்கறிகள் 1/2 கப்
  5. கேரட் பீன்ஸ் உருளைகிழங்கு பட்டாணி காலிபிளவர்
  6. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 3
  9. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  10. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  11. இஞ்சி பெண்டு விழுது 1/2 ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கி கழுவி வைக்கவும்
  2. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின் தக்காளி சேர்த்து வதக்கி மல்லிதூள் மஞ்சள் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு காய்கறிகள் சேர்த்து வதக்கி 3 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்த பின் உப்பு அரிசி பருப்பை சேர்த்து மூடி வைத்து 5 விசில் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்