வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் மாங்காய் பருப்பு

Photo of Raw Mango & Brinjal Dhal by khadheeja irfana at BetterButter
555
3
0.0(0)
0

கத்தரிக்காய் மாங்காய் பருப்பு

Feb-26-2018
khadheeja irfana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் மாங்காய் பருப்பு செய்முறை பற்றி

எங்க ஊரின் பிரபல்யமான சுவையான கத்தரிக்காய் பருப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் - 3
  2. மாங்காய் - 1
  3. தக்காளி - 2
  4. வெங்காயம் - 1
  5. பாசி பருப்பு - 4 மே. க
  6. மஞ்சள் தூள்
  7. மசாலா தூள் - 1/2 தே. க
  8. உப்பு - சுவைக்கேற்ப
  9. பச்சமிளகாய் - 1
  10. எலுமிச்சை ஊறுகாய் - சுவைக்கேற்ப
  11. தாளிக்க :
  12. தேங்காய் எண்ணெய் - 1 மே. க
  13. பட்டை - 2 துண்டு
  14. ஏலம் - 2
  15. கிராம்பு -2
  16. ரம்ப இலை - 1
  17. இஞ்சி பூண்டு - 1 மே. க
  18. கருவாபிள்ளை - ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. குக்கரில் வறுத்த பாசிபருப்புடன் மேலே சொன்ன காய் வகைகள்,மஞ்ச தூள் சேர்த்து நல்ல மசிய வேக விடவும்.
  2. வெந்த பருப்பு கலவையை ஆற வைத்து ப்ளெண்டர் அல்லது மிக்ச்சியில் அரைத்து கொள்ளவும்.
  3. தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி மேலே சொன்ன தாளிப்பு பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு பொரிய விடவும்.
  4. பருப்பில் தாளிப்பை கொட்டி சுவைக்கேற்ப உப்பும் எலுமிச்சை ஊறுகாயும் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்