வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கறி

Photo of Beetroot curry by neela karthik at BetterButter
460
2
0.0(0)
0

பீட்ரூட் கறி

Feb-26-2018
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கறி செய்முறை பற்றி

பீட்ரூட்டுடன் பாசி பருப்பு சேர்த்து ஆரோக்கியமான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் 1 பொடியாக நறுக்கிய து
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. பச்சைமிளகாய் 3
  4. பாசி பருப்பு 1/4 கப் 1 மணிநேரம் ஊற வைத்தது
  5. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. கடுகு தாளிக்க

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பீட்ரூட் சேர்க்கவும்
  3. சிறிது தண்ணீர் தெளித்து சிம்மில் மூடி வைத்து வேக வைக்கவும்
  4. பீட்ரூட் வெந்த பிறகு பாசி பருப்பு உப்பு சேர்த்து கிளறி 5 முதல் 7 நிமிடம் வேக வைத்து இறக்கவும்
  5. பீட்ரூட்டை துருவி செய்தால் தண்ணீர் தேவையில்லை

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்