வீடு / சமையல் குறிப்பு / மொச்சை  குழம்பு

Photo of Mochai Kuzhambu by Surya Rajan at BetterButter
758
3
0.0(0)
0

மொச்சை  குழம்பு

Feb-26-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மொச்சை  குழம்பு செய்முறை பற்றி

மொச்சை  குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மொச்சை : 1 கப்
  2. சின்ன வெங்காயம் : 6
  3. பூண்டு : 10 பல்
  4. குழம்பு மசாலா : 2  ஸ்பூன்
  5. புளி : நெல்லி அளவு
  6. உப்பு
  7. தாளிக்க :
  8. வெந்தயம் : ½ ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் : 5 ஸ்பூன்
  10. கடுகு : ½ ஸ்பூன்
  11. கருவேப்பிலை : சிறிதளவு
  12. அரைக்க :
  13. தேங்காய் துருவல் : 4 - 5  ஸ்பூன்
  14. சின்ன வெங்காயம் : 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மொச்சை யை 10 நிமிடம் வேக வைத்து பின் தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை தாளித்து
  3. பின் சின்ன வெங்காயம் , பூண்டு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் .
  4. பின் குழம்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் புளி தண்ணீர் , உப்பு , வேக வைத்த மொச்சை சேர்த்தது 10 - 15 நிமிடம் கொதிக்க விடவும்  
  6. பின் அரைத்த தேங்காய் + வெங்காய விழுது சேர்த்து 3 - 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்