வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் பொடிமாஸ்

Photo of Cauliflower podimas by Surya Rajan at BetterButter
447
2
0.0(0)
0

காலிஃப்ளவர் பொடிமாஸ்

Feb-26-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் பொடிமாஸ் செய்முறை பற்றி

காலிஃளார் பொடிமாஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காலிஃப்ளவர் துருவியது 1 கப்
  2. உப்பு
  3. மிளகாய்  தூள் 1 ஸ்பூன்
  4. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  6. எண்ணெய் : 1 ஸ்பூன்
  7. பட்டை
  8. கிராம்பு : 1
  9. சோம்பு  : ½ ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது : ½ ஸ்பூன்
  11. வெங்காயம் : 1
  12. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. காலிஃளார் யை மஞ்சள் தண்ணீரில் 3 நிமிடம் போடவும் பின் துருவி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ,சோம்பு , கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின்  துருவிய காலிஃளார் , உப்பு , மிளகாய்  தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு சேர்த்து  சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்