Photo of Veg bath by Bhavani Murugan at BetterButter
376
3
0.0(0)
0

வெஜ் பாத்

Feb-26-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பாத் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை-1 கப்
  2. வெங்காயம் - 1
  3. கேரட் - 1
  4. பீண்ஸ் - 8
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்
  10. நெய் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  11. முந்தரி பருப்பை -5
  12. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
  4. பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  5. பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  6. பிறகு ரவையை போட்டு கிளறி இறக்கவும்
  7. வெஜ் பாத் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்