வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் சமையல் ஓமன் விதம்

Photo of Brinjal recipe in Oman - Oven based by Paramasivam Sumathi at BetterButter
33
5
0.0(0)
0

கத்திரிக்காய் சமையல் ஓமன் விதம்

Feb-26-2018
Paramasivam Sumathi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் சமையல் ஓமன் விதம் செய்முறை பற்றி

கத்திரிக்காய் மற்றும் சீஸ் வைத்து செய்வது. Contest - 36

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மைக்ரோவேவிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்திரிக்காய் - 5
  2. சேடார் சீஸ் - தேவையான அளவு
  3. உப்பு - தேவையான அளவு
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. கரம் மசாலா - 2சிட்டிகை
  7. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
  8. ஆலிவ் எண்ணெய்- தேவையான அளவு
  9. பெருங்காயம்-1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை சிப்ஸ் போல சீவி கொண்டு, ட்ரெயில் வைத்து உப்பு தூவவும்.
  2. பின் அதன்மேல் ஆலிவ் எண்ணெய் தடவி மைக்ரோ ஓவனில் 100°f இல் 5 நிமிடம் வைக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், கரம் மசாலா, உப்பு, பெருங்காயம், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  4. பின் ஓவனில் இருந்து எடுத்து அதன்மேல் இந்த கலவையை வைக்கவும்.
  5. பின் அதன்மேல் சேடார் சீஸ் தூவவும்.
  6. பின் அதன்மேல் ஆலிவ் எண்ணெய் விடவும்.
  7. பின் அவற்றை ஓவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்