வீடு / சமையல் குறிப்பு / காலிஃப்ளவர் தேங்காய் சாதம்

Photo of Cauliflower Coconut Rice by Al Abdul at BetterButter
330
3
0.0(0)
0

காலிஃப்ளவர் தேங்காய் சாதம்

Feb-26-2018
Al Abdul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிஃப்ளவர் தேங்காய் சாதம் செய்முறை பற்றி

டயட் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காளிபிளாவர் 1 பெரியது
  2. வெங்காயம் 1
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 tsp
  4. தக்காளி 1
  5. தேங்காய் பால் 2 கப்
  6. உப்பு 1tsp
  7. மஞ்சள் தூள் 1 tsp

வழிமுறைகள்

  1. எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை வேக விடவும்.
  2. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. பிறகு தக்காளி சேர்த்து மஞ்சள் தூள். உப்பு சேர்க்கவும்.
  4. பிறகு தேங்காய் பால் சேர்த்து காளிபிளாவர் சேர்த்து வேக விடவும்.
  5. நன்கு வெந்தவுடன் இறக்கி விட்டு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்