Photo of Chettinad oil brinjal by Nur Aishah Vimala at BetterButter
385
5
0.0(1)
0

Chettinad oil brinjal

Feb-27-2018
Nur Aishah Vimala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்தரிக்காய் 5
  2. அரைக்க :- பூண்டு 3 பற்கள்
  3. சி. வெங்காயம் 2
  4. காய்ந்த மிளகாய் 8
  5. கறிவேப்பிலை 1 இணுக்கு
  6. சீரகம் 1 தே. கரண்டி
  7. மிளகு 1 தே. கரண்டி
  8. தேங்காய் துறுவல் 1/2 கப்
  9. தாளிக்க :- கடுகு 1 தே. கரண்டி
  10. சி. வெங்காயம் 3
  11. ப. மிளகாய் 2
  12. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  13. தக்காளி 1
  14. புளி சிறிய நெல்லிக்காய் அளவு நீரில் கரைத்துக்கொள்ளவும்
  15. எண்ணெய்
  16. உப்பு
  17. கறிவேப்பிலை 1 இணுக்கு

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்த பொருட்களை தேங்காய் துருவல் தவிற மற்ற அனைத்தையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கி தேங்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  2. வாணலியில் கடுகு போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து வதங்கியதும் நான்காக கீறிய கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
  3. அரைத்த விழுதை சேர்த்து வதங்கியதும் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  4. கத்தரிக்காய் வெந்து நன்றாக கொதித்ததும் உப்பு, புளி கரைசலை சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-27-2018
Mohammed Abduallah   Feb-27-2018

Cool

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்