வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் ஸாலட்

Photo of Cucumber salad by Surya Rajan at BetterButter
828
3
0.0(0)
0

வெள்ளரிக்காய் ஸாலட்

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் ஸாலட் செய்முறை பற்றி

வெள்ளரிக்காய் ஸாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வெள்ளரிக்காய் : ½
  2. தக்காளி : ½
  3. வெங்காயம் : ½
  4. உப்பு
  5. சாட் மசாலா : ½ ஸ்பூன்
  6. மிளகு தூள் : ½ ஸ்பூன்
  7. லெமன் ஜூல்ஸ் : 1 ஸ்பூன்
  8. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
  2. பின் அதனுடன் உப்பு , மிளகு தூள், சாட் மசாலா, லெமன் ஜூஸ், கொத்தமல்லி் தழை சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்