வீடு / சமையல் குறிப்பு / தக்காளி துவையல்

Photo of Tomato thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
677
2
0.0(0)
0

தக்காளி துவையல்

Feb-27-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி துவையல் செய்முறை பற்றி

தக்காளி மற்றும் பருப்பு சேர்த்து செய்யும் துவையல் இது. சூடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி -4
  2. உப்பு -1 தேக்கரண்டி
  3. பச்ச மிளகாய் -1
  4. புளி -1 சிறிய துண்டு
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. எண்ணெய் -1 தேக்கரண்டி
  7. வறுக்க
  8. கடலைப்பருப்பு -2 மேஜைக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு -2 மேஜக்கரண்டி
  10. கட்டிப்பெருங்காயம் -1 சிறிய துண்டு
  11. மிளகாய் வத்தல் -3

வழிமுறைகள்

  1. தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் வறுக்க கொடுத்தவற்றை இரண்டு டிராப்ஸ் எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும்
  3. பச்ச மிளகாய் தக்காளியை எண்ணெய் விட்டு வதக்கவும்
  4. வறுத்த பருப்புகளை ஆறவைத்து உப்பு புளி தேங்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்
  5. வதக்கிய தக்காளியை சேர்த்து ஒரு தடவை அரைக்கவும்
  6. கருவேப்பிலை கிள்ளி போட்டு பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்