வீடு / சமையல் குறிப்பு / வெஜ் ரைத்தா

Photo of Raitha by Surya Rajan at BetterButter
516
2
0.0(0)
0

வெஜ் ரைத்தா

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ரைத்தா செய்முறை பற்றி

வெஜ் ரைத்தா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் : 1 கப்
  2. வெங்காயம் : 1
  3. இஞ்சி துருவியது : ½ ஸ்பூன்
  4. கேரட் துருவியது : 2 ஸ்பூன்
  5. வெள்ளரிக்காய் : ½
  6. உப்பு
  7. மிளகாய் : 1

வழிமுறைகள்

  1. வெங்காயம் , வெள்ளரிக்காய் , மிளகாய் யை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் அதனுடன் துருவிய கேரட் , இஞ்சி , தயிர் சேர்க்கவும்
  3. பின் உப்பு சேர்த்து கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்