Photo of Aloo bonda by Bhavani Murugan at BetterButter
669
3
0.0(0)
0

ஆலு போண்டா

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆலு போண்டா செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 4
  2. கேரட் - 1
  3. முட்டைகோஸ்
  4. நூல்கோல்
  5. உப்பு
  6. கரம் மசாலா பொடி-1/2ஸ்பூன்
  7. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  8. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  9. எண்ணெய்
  10. கடலை மாவு - 4மேஜை கரண்டி
  11. கார்ன் ப்ளார் மாவு - 1மேஜை கரண்டி
  12. அரிசி மாவு - 1மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். பிறகு அனைத்தயும் சேர்த்துக் கொள்ளவும்
  3. பிறகு உப்பு கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சேர்த்து உருண்டைகள் பிடித்து கொள்ளவும்
  4. பிறகு கடலை மாவுடண் உப்பு தண்ணீர் அரிசி மாவு கார்ன் ப்ளார் மாவு மிளகாய் வத்தல் பொடி மஞ்சள் சேர்த்து கலந்து வைக்கவும்
  5. பிறகு உருண்டைகளை அதில் முக்கி ப்ரெட் தூள் பிரட்டவும்
  6. எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்