வீடு / சமையல் குறிப்பு / முட்டைக்கோஸ் கூட்டு

Photo of Cabbage koottu by கமலாஸ் tech at BetterButter
901
2
0.0(0)
0

முட்டைக்கோஸ் கூட்டு

Feb-27-2018
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டைக்கோஸ் கூட்டு செய்முறை பற்றி

சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நறுக்கிய முட்டை கோஸ் 2 கப்
  2. உப்பு,சாம்பார் பொடி தலா 1/2 ஸபூன்
  3. கட்டி பெருங்காயம் துளி
  4. ப.மிளகாய்1
  5. துருவிய தேங்காய் 3 ஸ்பூன்
  6. வெந்த து.பருப்பு 1/2 கப்
  7. அரிசி மாவு 1 ஸ்பூன்
  8. தேங்காய் எண்ணை தாளிக்க
  9. தாளிக்க கடுகு, உ.பருப்பு தலா 1/2 டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. முட்டை கோஸ் ,சாம்பார் பொடி,உப்பு ,பெருங்காயம்,ப.மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வேக விடவும்
  2. வெந்த்தும் பருப்பு ,தேங்காய் சேர்த்து அரிசி மாவு தண்ணீரில் கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்
  3. இறக்கி தாளித்து கறிவேப்பிலை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்