வீடு / சமையல் குறிப்பு / கீரை கடைசல்

Photo of spinach curry by Bhavani Murugan at BetterButter
696
3
0.0(0)
0

கீரை கடைசல்

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீரை கடைசல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரக்கீரை - 1கட்டு
  2. பூண்டு - 2
  3. சோடா உப்பு-1பின்ச்
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. மிளகாய் வத்தல் - 3

வழிமுறைகள்

  1. கீரையை கழுவி அதனுடன் பூண்டு சோடா உப்பு சேர்த்துக் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  2. கீரையை வெந்ததும் அதை இறக்கி மத்தால் கடையவும்.
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்க்கவும்.
  4. கீரை கடைசல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்