வீடு / சமையல் குறிப்பு / கேரட் சட்னி

Photo of Carrot chutney by Bhavani Murugan at BetterButter
475
4
0.0(0)
0

கேரட் சட்னி

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் சட்னி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் - 4
  2. மிளகாய் வத்தல் - 4
  3. சீரகம்-1/4தேக்கரண்டி
  4. உப்பு
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கேரட்டை வதக்கி தணியாக வைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் சீரகம் மிளகாய் வத்தல் வருத்து அதனுடன் கேரட் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்