வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரெஞ்ச பிரைஸ்

Photo of French fries by Surya Rajan at BetterButter
457
4
0.0(0)
0

ஃப்ரெஞ்ச பிரைஸ்

Feb-27-2018
Surya Rajan
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரெஞ்ச பிரைஸ் செய்முறை பற்றி

ஃப்ரெஞ்ச பிரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு : 2
  2. சோள மாவு  : ½ ஸ்பூன்
  3. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் : பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளை கிழங்கினை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்
  2. பின் அதனுடன் உப்பு , சோளமாவு , மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் எண்ணெய் சூடு செய்து அதிக தீயில் பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்