வீடு / சமையல் குறிப்பு / நூல்கோல் பொரியல்

Photo of Turnip Curry by Bhavani Murugan at BetterButter
515
4
0.0(0)
0

நூல்கோல் பொரியல்

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நூல்கோல் பொரியல் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நூல்கோல் - 4
  2. தேங்காய் துறுவல் - 4மேஜை கரண்டி
  3. பூண்டு - 4
  4. சீரகம் 1/2தேக்கரண்டி
  5. கடுகு
  6. உளுத்தம் பருப்பு
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. நூல்கோல் நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய நூல்கோல் சேர்த்து வதக்கவும்
  3. தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும் மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. காய் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. நூல்கோல் பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்