வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சாதம்

Photo of Dal rice by Surya Rajan at BetterButter
218
3
0.0(0)
0

பருப்பு சாதம்

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சாதம் செய்முறை பற்றி

பருப்பு சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு  : 1 கப்
  2. வெங்காயம் : 1
  3. தக்காளி : 1
  4. மிளகாய் : 1
  5. பூண்டு : 10
  6. அரிசி : 1 கப்
  7. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு
  9. தாளிக்க
  10. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  11. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  12. கருவேப்பிலை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம், கருவேப்பிலை , தாளித்து கொள்ளவும் .
  2. அதனுடன் மிளகாய் , வெங்காயம், பூண்டு, தக்காளி  சேர்த்து வதக்கவும் .
  3. பின் அதனுடன் அரிசி , பருப்பு , உப்பு , மஞ்சள் தூள் , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்