வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு நூல்கோல் மிக்ஸ்டு வெஜ் சப்பாத்தி

Photo of stuffed Turnip mixed vegetable chapati by Bhavani Murugan at BetterButter
552
4
0.0(0)
0

ஸ்டப்டு நூல்கோல் மிக்ஸ்டு வெஜ் சப்பாத்தி

Feb-27-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு நூல்கோல் மிக்ஸ்டு வெஜ் சப்பாத்தி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு - 4கப்
  2. உருளைக்கிழங்கு - 4
  3. நூல்கோல்
  4. முட்டைகோஸ்
  5. கேரட் - 1
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  7. மிளகாய் வத்தல் பொடி 1ஸ்பூன்
  8. உப்பு
  9. மஞ்சள் பொடி - 1/2தேக்கரண்டி
  10. அமச்சூர் (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  11. சீரக பொடி - 1/2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளவும் காய்கறிகள் நறுக்கிக் கொள்ளவும்
  2. கோதுமை மாவுடண் உப்பு சேர்த்துக் பிசைந்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், நூல்கோல், கேரட் சேர்த்து வதக்கவும் பிறகு கரம் மசாலா பொடி மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சீரக பொடி சேர்த்து கிளறி வைக்கவும்
  4. பிறகு
  5. பிறகு
  6. பிறகு சப்பாத்தி இட்டு அதன் மீது மிக்ஸ்டு காய்கறிகளை ஸ்டப் செய்யவும்
  7. பிறகு
  8. மேலே ஒரு சப்பாத்தி வைத்து கொள்ளவும். பிறகு கல்லில் வெண்ணெய் சேர்த்து பிரட்டவும்
  9. ஸ்டப்டு சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்