வீடு / சமையல் குறிப்பு / கேரட் சாதம்

Photo of Carrot Rice by Surya Rajan at BetterButter
359
5
0.0(0)
0

கேரட் சாதம்

Feb-27-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் சாதம் செய்முறை பற்றி

கேரட் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கேரட்  : 1
  2. உப்பு
  3. கடுகு : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை  
  5. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  6. மிளகாய் : 2
  7. சாதம்

வழிமுறைகள்

  1. கேரட்டை துருவி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை தாளித்து கேரட், மிளகாய்  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும்
  4. கேரட் வெந்ததும் சாதம் சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்