வீடு / சமையல் குறிப்பு / காலிப்ளவர் ப்ரை

Photo of Cauliflower Fry by Sony Karthik at BetterButter
235
5
0(0)
0

காலிப்ளவர் ப்ரை

Feb-27-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 காலிப்ளவர்
  2. 1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
  3. 2 கப் கடலை மாவு
  4. 1கப் சோள மாவு
  5. 1 மேஜைக் கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
  6. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்

வழிமுறைகள்

  1. காலிப்ளவர் சின்னதாக வெட்டி எடுத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1மேஜைக்கரண்டி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து இதில் காலிப்ளவர் போட்டு வேக வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவுகளை போட்டு உப்பு சேர்த்து நன்றாக கட்டியாக கரைத்து கொள்ளவும்.
  4. இந்த மாவில் வேக வைத்து எடுத்துள்ள காலிப்ளவரை இதில் சேர்க்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிப்ளவரை போட்டு பொரித்து எடுக்கவும்
  6. நல்ல ருசியான காலிப்ளவர் ப்ரை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்