Photo of Carrot poli by Bhavani Murugan at BetterButter
68
4
0.0(0)
0

கேரட் போளி

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் போளி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • மகாராஷ்டிரம்
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு - 2கப்
  2. மைதா - 1/2கப்
  3. கேரட் துருவல் - 1கப்
  4. சர்க்கரை - 3/4கப்
  5. நெய்
  6. மஞ்சள் பொடி

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, மைதா மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. கேரட் துருவி கொள்ளவும்
  3. வானலியில் சிறிது நெய் ஊற்றி கேரட்டை வதக்கவும்
  4. பிறகு சர்க்கரை சேர்க்கவும்
  5. பிறகு சப்பாத்தி மாவின் மேல் வதக்கிய கேரட்டை வைக்கவும் பிறகு சப்பாத்தி இட்டு கல்லில் நெய் ஊற்றி பிரட்டி எடுத்துக்கொள்ளவும்.
  6. கேரட் போளி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்