BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Carrot badam laddu

Photo of Carrot badam laddu by Paramasivam Sumathi at BetterButter
313
6
5(1)
0

Carrot badam laddu

Feb-27-2018
Paramasivam Sumathi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துருவிய கேரட் -4
  2. சர்க்கரை அல்லது வெல்லம்- தேவையான அளவு
  3. நெய் - 4 தேக்கரண்டி
  4. பாதாம் - 15
  5. ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
  6. பிஸ்தா - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் கேரட்டை துருவி நெய்விட்டு வதக்கவும்.
  2. பின் பாதாம் எடுத்து பொடித்துக்கொள்ளவும்.
  3. பிறகு கேரட்டுடன் சேர்த்து கிளறவும்.
  4. நன்கு கிளறவும்
  5. சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. ஆற விட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Jayalakshmi
Feb-28-2018
Jayalakshmi   Feb-28-2018

Easy reeasycipe thankyou

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்