வீடு / சமையல் குறிப்பு / வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

Photo of CUCUMBER raita by Paramasivam Sumathi at BetterButter
392
5
0.0(0)
0

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

Feb-27-2018
Paramasivam Sumathi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்முறை பற்றி

வெள்ளரி மற்றும் தயிர் வரும் வெயில் காலத்துக்கு ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளரிக்காய் - 3
  2. உப்பு - தேவையான அளவு
  3. தயிர் - 1 கப்
  4. கேரட் -1

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காயை துருவி கொள்ளவும்.
  2. பின்னர் அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  3. அதனை கலக்கவும்.
  4. பிறகு வெட்டிய கேரட் மற்றும் வெள்ளரி வைத்து அலங்கரித்து பரிமாறவும்.
  5. இப்போது சுவையான ஆரோக்கியமான வெள்ளரிக்காய் தயிர் பச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்