வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ கடைசல்

Photo of Chow Chow kadasal by Sowmya Sundar at BetterButter
78
3
0.0(0)
0

சௌசௌ கடைசல்

Feb-27-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ கடைசல் செய்முறை பற்றி

சௌசௌ மற்றும் தக்காளி வெங்காயம் சேர்த்து கடைந்து செய்யும் எண்ணெய் இல்லாத டிஷ் இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சௌசௌ -2
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. பச்சை மிளகாய்-3
  5. பூண்டு-4 பல்
  6. இஞ்சி-1 துண்டு
  7. பாசிப்பருப்பு -1/4 கப்
  8. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
  9. எண்ணெய்-1 டீஸ்பூன்
  10. கடுகு -1/2 டீஸ்பூன்
  11. சீரகம்-1/2 டீஸ்பூன்
  12. உளுத்தம்பருப்பு-1/2 டீஸ்பூன்
  13. கறிவேப்பிலை சிறிது
  14. பெருங்காயம்-1/2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் சௌசௌ,வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு, உப்பு,பெருங்காயம் மற்றும் பாசிப்பருப்பை தண்ணீர் விட்டு இரண்டு விசில் வரை வேக விடவும்
  2. பின்னர் நன்றாக கடைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும். தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்