வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்னி

Photo of Mint Leaves Chutney by Bhavani Murugan at BetterButter
387
5
0.0(0)
0

புதினா சட்னி

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புதினா சட்னி செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புதினா - 1 கட்
  2. வெங்காயம் - 1
  3. மிளகாய் வத்தல் - 5
  4. புளி
  5. உளுத்தம் பருப்பு-1தேக்கரண்டி
  6. பூண்டு-4பல்
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்
  2. பிறகு புதினா, புளி, மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கி இறக்கவும்.
  3. பிறகு அதை மிக்ஸியில் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். புதினா சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்