Photo of Carrot beans poriyal by Surya Rajan at BetterButter
771
3
0.0(1)
0

Carrot beans poriyal

Feb-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீன்ஸ்  : 5
  2. கேரட்  : 1
  3. உப்பு
  4. கடுகு : ½ ஸ்பூன்
  5. கருவேப்பிலை  
  6. தேங்காய் எண்ணெய் : 2 ஸ்பூன்
  7. தேங்காய் துருவல் : 3 ஸ்பூன்
  8. மிளகாய் : 1

வழிமுறைகள்

  1. பீன்ஸ், கேரட் , உருளை கிழங்கினை யை சிறிதாக நறுக்கி கொள்ளவும்
  2. பின் கடாயில் எண்ணெய் சேர்த்து  கடுகு, கருவேப்பிலை தாளித்து பீன்ஸ், கேரட், உருளை கிழங்கு, மிளகாய்  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. தேவையான உப்பு , சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 - 10 நிமிடம் வேக வைக்கவும்
  4. தண்ணீர் வற்றியதும்  தேங்காய் துருவல் சேர்த்து அடுப்பினை ஆஃ செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

looks so gud

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்