Photo of Cauliflower curry by Paramasivam Sumathi at BetterButter
475
4
0.0(1)
0

Cauliflower curry

Feb-27-2018
Paramasivam Sumathi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காலிஃளார் - 1
  2. பட்டை - சிறுதுண்டு
  3. கிராம்பு - 2
  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 2
  6. தேங்காய் - 2 தேக்கரண்டி
  7. பாதாம் - 10
  8. கரம்மாசல - 2 சிட்டிகை
  9. மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி
  10. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  11. உப்பு - தேவையான அளவு
  12. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  13. பெருங்காயம் - 3 சிட்டிகை
  14. மல்லித்தூள்- 2 தேக்கரண்டி
  15. மல்லித்தழை - சிறிதளவு

வழிமுறைகள்

  1. காலிஃளார் எடுத்து வெட்டி சுடுதண்ணீரில் போட்டு எடுக்கவும்.
  2. பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , லவங்கம் சேர்த்து பொறியவிடவும்.
  3. பின் வெங்காயம், தக்காளி, காலிஃளார் சேர்த்து வதக்கவும்
  4. பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம்மாசல சேர்த்து கிளறவும்
  5. தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
  6. பின் தேங்காய் மற்றும் பாதாம் சேர்த்து அரைத்து கொதிக்க விடவும்
  7. பின்னர் மல்லித்தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

good...

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்