Photo of Bhel Pori by Sony Karthik at BetterButter
677
8
0.0(1)
0

Bhel Pori

Feb-27-2018
Sony Karthik
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1கப் பேல் பொரி
  2. 1 தக்காளி(விதை நீக்கி எடுத்து கொள்ளவும்...
  3. 1 கேரட்
  4. 1பெரிய வெங்காயம்
  5. அரை கப் ஓமப்பொடி
  6. 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
  7. 1 கொடைமிளகாய்...
  8. கொஞ்சம் கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் 1 கப் பேல் பொரி , அரை கப் ஓமப்பொடி சேர்த்து கிளறவும்
  2. சின்ன சின்னதாக வெட்டி வைத்துள்ள கேரட் ,வெங்காயம், விதை நீக்கிய தக்காளி, கொடைமிளகாய் எல்லாம் சேர்த்து 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ் ,கொஞ்சம் கொத்தமல்லி தழை தூவி போட்டு நன்றாக கிளறி எடுத்தால் பேல் பொரி ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

looks good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்