Photo of Stuffed Bajji Milagai by Bhavani Murugan at BetterButter
601
3
0.0(1)
0

Stuffed Bajji Milagai

Feb-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பஜ்ஜி மிளகாய் - 10
  2. வெங்காயம் - 4
  3. எழுமிச்சை பழம் - 1
  4. மிளகாய் வத்தல் பொடி - 2ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
  8. கடலை மாவு - 4மேஜை கரண்டி
  9. அரிசி மாவு - 1மேஜை கரண்டி
  10. கார்ன் ப்ளார் மாவு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு தட்டில் வெங்காயம், உப்பு எழுமிச்சை சாறு, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து கிளறி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ப்ளார் மாவு, மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, சோடா உப்பு. தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
  3. பிறகு பஜ்ஜி மிளகாய்யை நறுக்கிக் அந்த கலவையில் முக்கி பொரித்து எடுக்கவும்.
  4. பிறகு வெங்காய கலவையை அதில் ஸ்டப் செய்யவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

looks so mouth watering

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்