Photo of Potato french fries by Sony Karthik at BetterButter
461
4
0.0(1)
0

Potato french fries

Feb-27-2018
Sony Karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 4 உருளைக்கிழங்கு( தோல் நீக்கி வைத்து கொள்ளவும்)
  2. 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  3. 2மேஜைக்கரண்டி சோளமாவு
  4. தேவைக்கேற்ப உப்பு மற்றும் தண்ணீர்
  5. 1 மேஜைக்கரண்டி மிளகுத்தூள்

வழிமுறைகள்

  1. முதல்ல உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீள வாக்கில் வெட்டி எடுத்து கொள்ளவும்...
  2. ஓரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்து இதில் இந்த நீளவாக்கில் வெட்டிய உருளை துண்டுகளை போட்டு எடுத்து கொள்ளவும்
  3. ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி சோளமாவு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலக்கி இதில் இந்த உருளைக்கிழங்கு போட்டு எடுத்து கொள்ளவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த துண்டுகளை போட்டு எடுத்தால். குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு பிரஞ்சு பொரியல் தயார். நம்ம வீடடிலே சீக்கிரமே பண்ணிறலாம். இதன் மேல் மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kanak Patel
Feb-28-2018
Kanak Patel   Feb-28-2018

Forever favourite!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்