வீடு / சமையல் குறிப்பு / உடனடி பாசிப்பயிர் அல்வா

Photo of Instant moong dal halwa by Ruchiajay Mahant at BetterButter
13370
166
4.3(0)
0

உடனடி பாசிப்பயிர் அல்வா

Mar-13-2016
Ruchiajay Mahant
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாசிப்பயிர்: 2 கப்
  2. பால்: 2 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. நெய் 1 கப்
  5. சர்க்கரை 1 கப் அல்லது உங்கள் சுவைக்கேற்ற அளவு
  6. உலர் திராட்சை 2 தேக்கரண்டி
  7. ஊறவைத்த பாதாம் பருப்பு 2 தேக்கரண்டி
  8. அரை தேக்கரண்டி ஏலக்காய் தூள்

வழிமுறைகள்

  1. முதலில் பருப்பைச் சுத்தம் செய்ய ஈரத் துணியைப் பயன்படுத்துக
  2. அதன்பின் நெய் இல்லாமல் கடாயில் 3-4 நிமிடங்கள் பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  3. அதன்பின், ஒரு மிக்சியில் கடலை மாவுபோல் சாந்தாக அரைத்துக்கொள்க.
  4. அதன்பின் ஒரு கடாயில் நெய் எடுத்து பொடி செய்யப்பட்ட பருப்பைச் சேர்த்து 5 நிமிடங்கள் உப்பி நெய் பக்கவாட்டில் வரும்வரை மிதமானது முதல் உயர் தீயில் வேகவைக்கவும்.
  5. அதன்பின் அதில் ஏலக்காய் சேர்க்கவும். அதன்பின்ன முதலில் தண்ணீர் பின் பாலும் சர்க்கரையும் சேர்த்து வேகமாகக் கலக்கவும். கட்டிகள் சேரக்கூடாது.
  6. சிறிது நேரம் அதாவது 5-7 நிமிடம் வேகவைக்கவும். தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும். கிமிஷ் மற்றும் நறுக்கிய பாதாமையும் சேர்க்கவும். ஒரு பெரிய கரண்டி நெய் (சூடாக) சேர்க்கலாம்.
  7. இறுதியாக பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்