Photo of Millets Curd rice by   at BetterButter
473
8
0.0(1)
0

Millets Curd rice

Feb-28-2018
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Millets Curd rice செய்முறை பற்றி

ஹல்தியான குதிரைவாலி தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி-1/2கப்
  2. குதிரைவாலி -1/2கப்
  3. தயிர்-1/4கப்
  4. பால்-1/2கப்
  5. வெண்ணெய்-2மே.க
  6. எண்ணெய்-1மே.க
  7. கடுகு-1மே.க
  8. கருவேப்பிலை-தேவைக்கு
  9. மிளகாய்-1
  10. கொத்தமல்லி தழை-தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் குதிரைவாலி ஒன்றாக சேர்த்து நன்கு குழைய சாதம் பண்ணவும்.
  2. சாதத்தில் வெண்ணெய் பால் தயிர் சேர்த்து கலக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  4. தாளித்த பொருட்களை சாதத்தில் சேர்த்து கிளறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Maharasi Devendiran
Mar-01-2018
Maharasi Devendiran   Mar-01-2018

Kids love it, thank u so much

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்